logo
The Second Online counselling for General/Community categories
பொது/வகுப்பு பிரிவினருக்கான இரண்டாம் இணையதள கலந்தாய்வு.
  • On 21.11.2020 the provisional admission information will be sent to the registered mobile number/e-mail and you can download provisional admit card using the Login ID and registered mobile number.
    சேர்க்கைக்கான தகவல் 21.11.2020 அன்று பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தற்காலிக சேர்க்கை ஆணை கடிதத்தை, உள்நுழை அடையாள எண் மற்றும் செல்லிடைபேசி எண் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.
  • Based on the admission order, candidates have to report to the allotted campus and pay the admission fee on or before 30.11.2020 (4.00 p.m.). Failing to pay the fee and submit all the original certificates within the prescribed time will lead to the forfeiture of the seat allotted.
    சேர்க்கைக்கான தற்காலிக சேர்க்கை ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு (30.11.2020 மாலை 4.00 மணி வரை) முன்னர் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் கல்வி கட்டணம் செலுத்தாதவர்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்களின் சேர்க்கை ஆணை ரத்து செய்யப்படும்.
  • For further details
    மேலும் தகவல்களுக்கு
    Phone /தொலைபேசி : 04365 - 256430
    MobileNo. /செல்லிடைபேசி : 9442601908
    E-mail /மின்னஞ்சல் : ugadmission@tnjfu.ac.in